Home / Recipes / Broccoli Masala

Photo of Broccoli Masala by MEHATAJ FATIMA at BetterButter
739
5
0.0(0)
0

Broccoli Masala

Feb-20-2018
MEHATAJ FATIMA
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Broccoli Masala RECIPE

ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. ப்ராக்கொலி-1
  2. சின்ன வெங்காயம் -100 கி
  3. கருவேப்பிலை -சிறிது
  4. பச்சை மிளகாய் -2
  5. இஞ்சி பூண்டு விழுது -1½ தேக்கரண்டி
  6. தக்காளி -2
  7. மஞ்சள் தூள் -½ தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  9. கரம் மசாலா -½ தேக்கரண்டி
  10. எண்ணெய் -தேவையான அளவு
  11. உப்பு -தேவையான அளவு
  12. அரைக்க:
  13. தேங்காய் துருவல் -2 மேஜைகரண்டி
  14. சோம்பு-1 தேக்கரண்டி
  15. சீரகம் -1 தேக்கரண்டி

Instructions

  1. 1.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்க்கவும்
  2. 2.வெங்காயம் பொன்னிறமானதும் கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  3. தக்காளியை விழுதாக சேர்க்கவும்
  4. 4.மஞ்சள்,மிளகாய் தூள் சேர்க்கவும்
  5. 5.எண்ணெய் வெளியே வரும் வரை மூடியிட்டு சமைக்க வேண்டும்
  6. 6.பின் ப்ராக்கொலி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு,தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்
  7. 7.ப்ராகொலி வெந்தவுடன் தேங்காய், சோம்பு, சீரகம் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  8. கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்
  9. ப்ராக்கொலி மசாலா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE