Home / Recipes / Cabbage Spicy Balls

Photo of Cabbage Spicy Balls by pavumidha arif at BetterButter
390
7
0.0(0)
0

Cabbage Spicy Balls

Feb-21-2018
pavumidha arif
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cabbage Spicy Balls RECIPE

சத்தான உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால்ஸ்::::
  2. எண்ணெய் தேவையான அளவு
  3. பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
  4. மிளகு பொடி 1 டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 2
  6. உப்பு
  7. முட்டை கோஸ் 1/2 கப்
  8. கேரட் 1/4 கப்
  9. சோள மாவு 1/2 கப்
  10. அரிசி மாவு 1/4 கப்
  11. மைதா 2 டீஸ்பூன்
  12. கிரேவி::::::;
  13. தண்ணீர் தேவையான அளவு
  14. சோள மாவு 3 டீஸ்பூன்
  15. தக்காளி சாஸ் 4 டீஸ்பூன்
  16. மிளகு பொடி 1 டீஸ்பூன்
  17. மிளகாய் சாஸ் 3 டீஸ்பூன்
  18. சோய சாஸ் 1 டீஸ்பூன்
  19. பூண்டு 4
  20. எண்ணெய் 1 டீஸ்பூன்
  21. இஞ்சி் சிறிது
  22. வெங்காயம் 1
  23. உப்பு தேவையான அளவு

Instructions

  1. பால்ஸ் செய்ய தேவையான பொருட்கள் ‌குடுத்துள்ளவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பந்து போன்று உருட்டி வைக்கவும்.
  2. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டைக் கோஸ் பால்ஸை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  3. இப்பொழுது கிரேவி‌ செய்ய;;;; சோள மாவை 1 டீஸ்பூன் தண்ணீரில் கலந்து வைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிக் பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  5. பின்னர் சாஸ் எல்லாவற்றையும் சேர்க்கவும்.பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி சமைக்கவும்.
  6. இப்பொழுது மிளகு பொடி, உப்பு சேர்த்து கலக்கவும் ‌சோள மாவு தண்ணீரை ஊற்றி கிளறவும்.
  7. இப்பொழுது சிறிது கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும்.
  8. இதில் ‌முட்டைகோஸ்‌பால்ஸை சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE