Home / Recipes / Carrot cake

Photo of Carrot cake by Surya Rajan at BetterButter
397
4
0.0(0)
0

Carrot cake

Feb-21-2018
Surya Rajan
5 minutes
Prep Time
40 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot cake RECIPE

கேரட் கேக்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Microwaving
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. ரவை : ¾ கப்
  2. மைதா : ½ கப்
  3. கேரட் துருவியது : 1
  4. பால் : 1 கப்
  5. பட்டர்  : ¼ கப்
  6. சர்க்கரை : ½ கப்
  7. பேக்கிங் சோடா : ½ ஸ்பூன்
  8. பேக்கிங் பவுடர் : 1 ஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் ரவை , மைதா , பொடி செய்த சர்க்கரை , பேக்கிங் சோடா , பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும்
  2. பின் பால் , உருக்கிய பட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. பின் அதனை மஃபின் ட்ரெயில் ஊற்றவும்
  4. பின் துருவிய கேரட் சேர்க்கவும்
  5. 30 - 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்  

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE