Home / Recipes / Kuzhambu without tamrind

Photo of Kuzhambu without tamrind by kamala shankari at BetterButter
560
3
0.0(0)
0

Kuzhambu without tamrind

Feb-22-2018
kamala shankari
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 2

  1. முருங்கை கீரை 1கப்
  2. பாசிபருப்பு 1|2 கப்
  3. மஞ்சள் தூள் 1tsp
  4. மிளகாய் தூள் 1tsp
  5. உப்பு 1tsp
  6. மிளகு 1tsp
  7. சீரகம் 1tsp
  8. காய்ந்த மிளகாய் 3
  9. தேங்காய் துருவல் 1/2கப்

Instructions

  1. பருப்பை வேகவைத்து எடுக்கவும்
  2. மிளகு சீரகம் தேங்காய் காய்ந்த மிளகாய் தனி தனியாக வறுத்து அரைத்து கொள்ளவும்
  3. பாத்திரத்தில் முருங்கைக்காய் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  4. காய் வெந்ததும் முருங்கை கீரை அரைத்த விழுது பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து குழம்பு மேல் ஊற்றி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE