Home / Recipes / Brinjal biriyani

Photo of Brinjal biriyani by Maharasi Devendiran at BetterButter
471
6
0.0(0)
0

Brinjal biriyani

Feb-22-2018
Maharasi Devendiran
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 4

  1. கத்தரிக்காய் 4
  2. தக்காளி 2
  3. மிளகாய் 3
  4. மல்லி இலை சிறிது
  5. புதினா சிறிது
  6. சீ ரகம் சம்பா அரசி 1கப்
  7. எலுமிச்சை பழம் 1
  8. தயிர் 1ஸ்பூன்
  9. நெ ய் 4ஸ்பூன்
  10. ஆ யில்4ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
  12. மிளகாபொ டி 1ஸ்பூன்
  13. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  14. வறுக்க
  15. பட்டை 1
  16. கிராம்பு 5
  17. அன்னாசிப் பூ 1
  18. ஏலக்காய் 3
  19. பிரிஞ்சி இலை 1

Instructions

  1. நெய் ஊற்றி பட் டை கிராம்பு,ஏலக்காய், அன்னச்சி பூ, முந்திரி சேர்த்து வறுக்கவும்
  2. இவை களை அரைத்து பொ டி செய்யவும்
  3. குக்கரை அடுப்பில் வைத் து ஆயில், நெய் ஊற்றவும்
  4. பொ டி யை சோ்க்கவும், வெங்காயம் சோ்த்து வதக்கவும்
  5. தக்காளி சோ்த்து வதக்க, இஞ்சி பூண்டு விழுது. சோ்க்க
  6. கத்தரிக்காய்,தயிர்,மஞ்சள் பொ டி, மிளகாபொடி ,உப்பு,புதினா,மல்லி இலை போட்டு எண்ணெய் பிாி யு ம் வரை வதக்கவும்
  7. அாிசி சோ்க்கவும் ,1அரை மடங்கு தண்ணீர். சோ்க்கவும்
  8. கொ தி வந்ததும், முடி ஒரு வீசில் வைக்கவும்
  9. ஸ்டீம் இறங்கியதும், எலுமிச்சை பி ழி ந் து. பாிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE