Home / Recipes / Tomato rice balls..

Photo of Tomato rice balls.. by khadheeja irfana at BetterButter
550
3
0.0(0)
0

Tomato rice balls..

Feb-22-2018
khadheeja irfana
30 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomato rice balls.. RECIPE

பாரம்பரிய சமையலில் பிரபல்யமான உணவு பதார்தம் இது.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Boiling
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. கொழுக்கட்டை  செய்ய:
  2. அரிசி மாவு (பரு மாவு) - 200 கி
  3. தேங்காய் துருவியது - 1 தேங்காய்
  4. வெங்காயம் - 1
  5. பச்ச மிளகாய் - 1
  6. கருவேப்பிள்ளை - 1 கொத்து
  7. கீரை பொடி - 1 தே.க
  8. உப்பு - தேவைக்கு 
  9. தண்ணீர் - தேவைக்கு
  10. கிரேவி செய்ய: 
  11. பட்டை - 2 துண்டு
  12. ஏலக்காய் - 2
  13. கிராம்பு - 2
  14. வெங்காயம் - 1
  15. தக்காளி - 3
  16. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தே.க
  17. பச்ச மிளகாய் - 2
  18. கருவேப்பிள்ளை - 1 கொத்து
  19. ரம்ப இலை - 1
  20. கொத்தமல்லி இலை - தேவைக்கு
  21. மிளகாய் தூள் - 2 தே.க
  22. கொத்தமல்லி தூள் - 1 தே. க
  23. சீரக தூள் - 1/2 தே. க
  24. மஞ்ச தூள் - 1/4 தே. க
  25. உப்பு - சுவைக்கேற்ப
  26. தேங்காய் பால் - 1/2 கப்
  27. எண்ணெய் - 3 மே. க

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்களை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து ஊற வைக்கனும்.
  2. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய்,கிராம்பு,ரம்ப இலை,போட்டு பொரிந்ததும் வெங்காயம்,கருவேப்பிள்ளை,போட்டு நல்ல வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அதன் பின் தக்காளி,பச்சமிளகாய்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  4. ஊற வைத்த கொழுக்கட்டை மாவில் சிறு உருண்டைகள் பிடித்து வைக்கவும்.
  5. கொதிக்கும் கிரேவியில் போடவும்.குக்கரை மூடி ரெண்டு விசில் விடவும்.
  6. சுவையான பாரம்பரிய சக்கோலி ரெடி.மல்லி இலை தூவி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE