Home / Recipes / Cabbage sandwich

Photo of Cabbage sandwich by Surya Rajan at BetterButter
768
3
0.0(0)
0

Cabbage sandwich

Feb-23-2018
Surya Rajan
2 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cabbage sandwich RECIPE

கேப்பேஜ் சாண்ட்விச்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பிரட் : 3
  2. முட்டைகோஸ் துருவியது : தேவையான அளவு
  3. வெங்காயம் நறுக்கியது : தேவையான அளவு
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. பச்சை சில்லி சாஸ் : 1 ஸ்பூன்
  6. உப்பு : தேவையான அளவு
  7. பட்டர் : சிறிதளவு

Instructions

  1. பிரட் இன் இருபுறமும் பட்டர் தடவி கொள்ளவும் தவா வில் சிறிதளவு பட்டர் சேர்த்து பிரட் துண்டுகளை லேசாக ரோஸ்ட் செய்து தனியே வைக்கவும்
  2. ஒரு பானில் சிறிது பட்டர் அல்லது எண்ணெய் விட்டு  பொடியாக நறுக்கிய வெங்காயம் , துருவிய முட்டைகோஸ் , இஞ்சி பூண்டு விழுது , உப்பு  சேர்த்து 2 - 3 நிமிடம் வதக்கவும் . பின் சாஸ் சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்
  3. ஒரு பிரட் ன் மேல் பகுதியில் முட்டைகோஸ் வெங்காய கலவை வைத்து முக்கோண வடிவில் கட் செய்து சாஸ் உடன் பரிமாறவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE