Home / Recipes / Stuffed bhindi

Photo of Stuffed bhindi by neela karthik at BetterButter
59
2
0.0(0)
0

Stuffed bhindi

Feb-26-2018
neela karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Punjabi
  • Shallow fry
  • Low Calorie

Ingredients Serving: 3

  1. வெண்டைக்காய் 200 கிராம்
  2. கடலை மாவு 3 டேபிள் ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1/2ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. ஆம்சூர் பவுடர் 1 ஸ்பூன்
  7. மல்லி தூள் 1/4 ஸ்பூன்
  8. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  9. சீரகம் 1/4 ஸ்பூன்

Instructions

  1. வெண்டைக்காயை கழுவி துடைத்து நுனிகளை நறுக்கி கொள்ளவும்
  2. நடுவில் ஸ்டஃப் செய்ய ஏதுவாக கீர் வைக்கவும்
  3. ஒரு பவுலில் கடலைமாவு மிளகாய்,மஞ்சள் மல்லி ஆம்சூர் பவுடர் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்
  4. வெண்டைக்காயின் கீரிய பகுதியை பிளந்து கடலைமாவு கலவையை ஸ்டஃப் செய்யவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பிறகு ஸ்டஃப் செய்த வெண்டைக்காயை மெதுவாக சேர்த்து அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி பாதியளவு மூடி வைக்கவும்
  6. குறைந்த தணலில் மூடி வைத்து 10 முதல் 15 நிமடம் கழித்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE