Home / Recipes / Brinjal greengram curry

Photo of Brinjal greengram curry by MEHATAJ FATIMA at BetterButter
717
3
0.0(0)
0

Brinjal greengram curry

Feb-26-2018
MEHATAJ FATIMA
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. கத்தரிக்காய் ¼ கிலோ
  2. பாசி பயறு 100கி
  3. வெங்காயம் 75கி
  4. தக்காளி 3
  5. பச்சை மிளகாய் 1
  6. இஞ்சி பூண்டு விழுது 1½தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் 1½ தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப)
  8. கரமசாலா ½தேக்கரண்டி
  9. கறி மசாலா துாள் 1½மேஜை கரண்டி
  10. தேங்காய் அரைத்த விழுது 1½மேஜைகரண்டி
  11. மல்லி செடி சிறிது
  12. நெய் 1 தேக்கரண்டி
  13. எண்ணெய் 3 மேஜைகரண்டி
  14. உப்பு தேவையான அளவு
  15. அரைக்க:
  16. கசகசா 2 தேக்கரண்டி
  17. சீரகம் 1 தேக்கரண்டி
  18. சோம்பு ½ தேக்கரண்டி

Instructions

  1. 100கி பாசி பயறை சிறிது உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்
  2. பயறு வெந்தவுடன் அதனை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்க்கவும்
  4. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  5. மிளகாய் தூள் சேர்க்கவும்
  6. பின் கத்தரிக்காயுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்
  7. 1 நிமிடம் வதங்கிய பின் தக்காளி, மல்லி செடி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  8. பின் அரைக்க கொடுத்துள்ளதை அரைத்து சேர்க்கவும்
  9. கறி மசாலா துாள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கத்தரிக்காயை வேக வைக்கவும்
  10. கத்தரிக்காய் வெந்தவுடன் தேங்காய் விழுது, கரமசாலா சேர்த்து கிளறி 2 நிமிடம் கொதிக்க விடவும்
  11. இறுதியில் வேக வைத்த பாசி பயறை சேர்க்கவும் (உப்பு சரி பார்த்து கொள்ளவும்)
  12. பின் மல்லி செடி,நெய் சேர்த்து இறக்கவும்
  13. கத்தரிக்காய் பாசிப்பயறு குழம்பு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE