Home / Recipes / Broccoli masal

Photo of Broccoli masal by Paramasivam Sumathi at BetterButter
573
4
0.0(0)
0

Broccoli masal

Feb-27-2018
Paramasivam Sumathi
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Italian
  • Shallow fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. ப்ரோக்கோலி - 1/2கிலோ
  2. மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
  3. உப்பு - தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் - தேவையான அளவு
  5. இஞ்சி பொடியாக - 1 தேக்கரண்டி
  6. பூண்டு பொடியாக - 2 தேக்கரண்டி
  7. தக்காளி - 3
  8. வெங்காயம் - 2
  9. கறிவேப்பிலை - சிறிதளவு
  10. எண்ணெய் - தேவையான அளவு
  11. கரம் மசாலா - 1 சிட்டிகை
  12. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  13. பெருங்காயம் - 1 சிட்டிகை

Instructions

  1. முதலில் ப்ரோக்கோலியை சுடு நீரில் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. தண்டு பகுதியையும் தோலுரித்து சேர்த்துக்கொள்ளவும்.
  3. பின் கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு சேர்த்து கிளறவும்.
  4. பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு கிளறவும்
  5. அதன்பின் ப்ரோக்கோலியை சேர்க்கவும்.
  6. அதனை நன்றாக வதக்கவும்.
  7. உப்பு மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து முடி அடுப்பை குறைத்து வேக விடவும்.
  8. பின் வெந்ததும் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், பெருங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.
  9. பிறகு கரம்மாசல சேர்த்து கிளறவும்
  10. மல்லித்தழை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE