Home / Recipes / Carrot Poriyal

Photo of Carrot Poriyal  by Surya Rajan at BetterButter
507
4
0.0(0)
0

Carrot Poriyal

Feb-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot Poriyal RECIPE

கேரட் பொரியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேரட்  : 2
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்
  6. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  7. மிளகாய் : 2

Instructions

  1. கேரட் யை துருவி கொள்ளவும்
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை தாளித்து கேரட், மிளகாய்  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. தேவையான உப்பு , சிறிதளவு தண்ணீர் சேர்த்து் வேக வைக்கவும் 
  4. தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE