Home / Recipes / Amla poriyal

Photo of Amla poriyal by Sony Karthik at BetterButter
931
7
0.0(0)
0

Amla poriyal

Feb-27-2018
Sony Karthik
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Amla poriyal RECIPE

என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்...எல்லாரும் வாங்க கூடிய இயற்கை அளித்த நெல்லிக்காய்.. ரொம்ப மருத்துவ குணங்கள் வாய்ந்தது... இதுல ஒரு பொரியல்... நம்ம இப்போ இத எப்படி பண்ணலாம்னு பாக்கலாமா...நம்ம பொரியல் பண்ண தேவையான பொருள்கள் அனைத்தையும் எடுத்து கொள்வோம்....ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நெல்லிக்காயை வேக வைக்கவும்....நன்றாக வெந்ததும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்... இப்போ ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை,1 மேஜைக்கரண்டி பெருங்காயத்தூள் போட்டு அப்புறம் அதுல பொடியாக நறுக்கிய பூண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.....இப்போ இதில் 2மேஜைக்கரண்டி தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கவும்.....நம்ம சிறிதாக நறுக்கிய நெல்லிக்காய் போட்டு நன்றாக கிளறவும்... இப்போ இதுல 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்....தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்...நன்றாக வதக்கி விடவும்...மூன்று சுவைகள் கூடிய நெல்லிக்காய் பொரியல் தயார்...... இதன் சுவை முதல துவர்ப்பு அப்புறம் புளிப்பாக இருக்கும் கடைசியா கொஞ்சம் இனிக்கும் ...எப்படி நம்ம பண்ண நெல்லிக்காய் பொரியல் சூப்பர். ல......

Recipe Tags

  • Veg
  • Easy
  • Healthy

Ingredients Serving: 1

  1. 4 பெரிய நெல்லிக்காய்
  2. 2 தேக்கரண்டி
  3. 1பல் பூண்டு
  4. 4 சின்ன வெங்காயம்
  5. 1 மேஜைக்கரண்டி கடுகு
  6. 1 மேஜைக்கரண்டி பெருங்காயதூள்
  7. 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  8. 1 மேஜைக்கரண்டி சீரக தூள்
  9. 2 மேஜைக்கரண்டி தேங்காய் துருவல்
  10. தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர்

Instructions

  1. நம்ம பொரியல் பண்ண தேவையான பொருள்கள் அனைத்தையும் எடுத்து கொள்வோம்....
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நெல்லிக்காயை வேக வைக்கவும்....
  3. நன்றாக வெந்ததும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்... இப்போ ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை,1 மேஜைக்கரண்டி பெருங்காயத்தூள் போட்டு அப்புறம் அதுல பொடியாக நறுக்கிய பூண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.....இப்போ இதில் 2மேஜைக்கரண்டி தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கவும்.....நம்ம சிறிதாக நறுக்கிய நெல்லிக்காய் போட்டு நன்றாக கிளறவும்... இப்போ இதுல 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்....தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்...நன்றாக வதக்கி விடவும்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE