Home / Recipes / Yam cutlet

Photo of Yam cutlet  by Maharasi Devendiran at BetterButter
1788
5
0.0(0)
0

Yam cutlet

Feb-27-2018
Maharasi Devendiran
30 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Yam cutlet RECIPE

சேனை கிழங்கில் ஒரு புது முயற்சி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Microwaving
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. சேனை கிழங்கு 250 கிராம்
  2. கொண்டைக்கடலை 150 கி ரா ம்
  3. எலுமிச்சைபழம் 1
  4. வெங்காயம் 2
  5. மல்லி இலை சிறிது
  6. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  7. சீரக பொடி 1/4ஸ்பூன்
  8. பிரட் தூள் தேவைக்கு
  9. எண்ணெய் தேவைக்கு
  10. உப்பு தேவைக்கு

Instructions

  1. சேனை கிழங்கு கொண் டைகடலை வேக வைக்க வும்
  2. வெங்காயம், மல்லி இலை வெட்டி கொள்க
  3. வே க வைத்ததை. மசித்து கொள்க
  4. அ னை த் து பொருள் களையும் சோ்க்கவும் , எலுமிச்சை பிழிந்து விடவும்
  5. உருண்டைகளாக உருட்டி, பி ரட் தூளில் புரட்டி தோசைக்கல்லில் பொாித்து எடுக்கவும்.
  6. அல்லது
  7. மைக்ரோவேவ் அவனில் 13-16 நிமிடம் வைத்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE