Home / Recipes / Carrot kheer

Photo of Carrot kheer by Paramasivam Sumathi at BetterButter
1119
4
0.0(0)
0

Carrot kheer

Feb-27-2018
Paramasivam Sumathi
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot kheer RECIPE

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கீர். Contest - 38

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 3

  1. கேரட் - 2
  2. சர்க்கரை - தேவையான அளவு
  3. ஏலக்காய் - 1 சிட்டிகை
  4. குங்குமம் பூ- 2 சிட்டிகை
  5. பால் - 1/2 லிட்டர்

Instructions

  1. முதலில் கேரட்டை துருவி, நெய்விட்டு வதக்கவும்.
  2. பின் அதில் பால் சேர்த்து கொதிக்கவிடவும்
  3. பிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிண்டவும்.
  4. பின் அதன் மேல் குங்குமம் பூ மற்றும் பிஸ்தா சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE