Home / Recipes / Corn Sabudhana Kheer

Photo of Corn Sabudhana Kheer by Bhavani Murugan at BetterButter
271
5
0.0(0)
0

Corn Sabudhana Kheer

Feb-27-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Corn Sabudhana Kheer RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஸ்வீட் கார்ன் - 1
  2. ஜவ்வரிசி - 1/2கப்
  3. சர்க்கரை-1 கப்
  4. பால்-4கப்
  5. நெய்
  6. முந்தரி பருப்பு
  7. மில்க் மேய்ட் - 1ஸ்பூன் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  8. ஏலக்காய் - 2

Instructions

  1. ஜவ்வரிசி வேக வைத்து கொள்ளவும்
  2. கார்ன் வேக வைத்து கொள்ளவும்
  3. பிறகு கார்னை ஒவ்வென்றாக எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு அதை ஜவ்வரிசியுடன் சேர்த்து 2 கப் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
  5. மற்ற இரண்டு கப் பாலை சுண்ட காய்ச்சி வைக்கவும்.
  6. நன்றாக கொதித்தும் சர்க்கரை மற்ற 2 கப் சுண்ட காய்ச்சிய பால், ஏலக்காய் சேர்த்து கிளறி இறக்கவும் ("வேண்டும் என்றால் மில்க் மேய்ட் சேர்த்து கொள்ளவும்) முந்தரியை நெய்யில் வருத்து சேர்த்து கொள்ளவும்.
  7. கார்ன் ஜவ்வரிசி பாயாசம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE