Home / Recipes / dried mango curry

Photo of dried mango curry by Bhavani Murugan at BetterButter
730
4
0.0(0)
0

dried mango curry

Feb-27-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. மாவடு - 5துண்டுகள்
  2. வெங்காயம் /சின்ன வெங்காயம்
  3. தக்காளி - 2
  4. புளி -தேவையான அளவு
  5. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  6. மல்லி பொடி - 2ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி - 1ஸ்பூன்
  8. கடுகு-1தேக்கரண்டி
  9. வெந்தயம் - 1/2தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை
  11. பூண்டு - 4பல்

Instructions

  1. மாவடு எடுத்து கொள்ளவும் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும.
  2. வெங்காயம், தக்காளி நறுக்கிக் கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து அதனுடன் பூண்டு நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
  4. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும் பிறகு புளி கரைத்து ஊற்றவும்
  5. பிறகு நண்கு கொதித்த பிறகு மாவடுகளை சேர்த்து கெத்தள்ளவும். மாவடு குழம்பு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE