Home / Recipes / Beans and cluster beans coconut poriyal

Photo of Beans and cluster beans coconut poriyal by Krishnasamy Vidya Valli at BetterButter
487
2
0.0(0)
0

Beans and cluster beans coconut poriyal

Feb-27-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பீன்ஸ் மற்றும் கொத்தவரங்காய் பொடியாக நறுக்கியது -2 கப்
  2. உப்பு -1 தேக்கரண்டி
  3. தேங்காய் துருவல் -4 மேஜைக்கரண்டி
  4. தாளிக்க
  5. தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி
  6. கடுகு -1 தேக்கரண்டி
  7. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  8. பெருங்காயம் -2 சிட்டிகை
  9. மிளகாய் வத்தல் -2
  10. கருவேப்பிலை -1 ஆர்க்கு

Instructions

  1. அளவாக தண்ணீர் விட்டு பீன்ஸ் மற்றும் கொத்தவரங்காயை உப்பு சேர்த்து வேகவைக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்ததை சேர்த்து வதக்கவும்
  3. தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE