Home / Recipes / Poha milk payasam

Photo of Poha milk payasam by Krishnasamy Vidya Valli at BetterButter
341
8
0.0(0)
0

Poha milk payasam

Mar-01-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Poha milk payasam RECIPE

பண்டிகைகளுக்கு எளிதில் செய்யும் இனிப்பு வைரைட்டி.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. அவல் -1/8 கப்
  2. வெல்லம் -1/8 கப்
  3. பால் -3/4 கப் (விருப்பப்பட்டால் கூடுதலாக 1/4 கப் சேர்க்கவும்)
  4. ஏலப்பொடி -2 சிட்டிகை
  5. முந்திரி கிஸ்மிஸ் -தலா 5
  6. நெய் -1 தேக்கரண்டி

Instructions

  1. கடாயில் நெய் விட்டு முந்திரி கிஸ்மிஸ் வறுத்து எடுத்துவிட்டு அதில் அவலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்
  2. அரை கப் பால் சேர்த்து வேகவிடவும்
  3. செமிசாலிட் பதம் வந்து அவல் வெந்தவுடன் வெல்லம் சேர்க்கவும்.
  4. பச்ச வாசனை போனவுடன் ஏலப்பொடி தூவி மீதி பால்விட்டு நன்றாக கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்
  5. நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE