Home / Recipes / paneer gulab jamun

Photo of paneer gulab jamun by Bhavani Murugan at BetterButter
333
6
0.0(0)
0

paneer gulab jamun

Mar-01-2018
Bhavani Murugan
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT paneer gulab jamun RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Maharashtra
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் -100கிராம்
  2. கோவா- 200கிராம்
  3. மைதா மாவு - 100கிராம்
  4. சர்கரை-1கப்
  5. ஏலக்காய் - 2(வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  6. குங்கும பூ-2இதழ்(வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  7. ரோஸ் எசன்ஸ் - 2சொட்டு(வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

Instructions

  1. பன்னீர், கோவா, மைதா சேர்த்து பிசைந்து கொள்ளவும். உருண்டைகள் பிடித்து கொள்ளவும்.
  2. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு சர்க்கரை தண்ணீர், ஏலக்காய், குங்கும பூ சேர்த்து வானலியில் கொதிக்க விடவும்
  4. பாகு பதம் வந்தவுடன் இறக்கவும்.
  5. பிறகு ரோல் எசன்ஸ் சேர்த்து கொள்ளவும்.
  6. பாகு வெதுவெதுப்பாக இருக்கும் போதே உருண்டைகளை அதில் போடவும்
  7. பன்னீர் குலாப் ஜாமூன் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE