Home / Recipes / Milk Fruit salad

Photo of Milk Fruit salad by Ramya Kannan at BetterButter
1309
7
0.0(0)
0

Milk Fruit salad

Mar-01-2018
Ramya Kannan
12 minutes
Prep Time
5 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 6

  1. பால் - 2 கப்
  2. நாட்டு சர்க்கரை-2 டேபிள் ஸ்பூன்
  3. கஸ்டர்டு பவுடர் -1 டேபிள் ஸ்பூன்
  4. பழ கலவை- 1 கப் (ஆப்பிள்,மாதுளை, வாழைப்பழம்)
  5. டூட்டி ப்ரூட்டி - 2 ஸ்பூன்ஸ்
  6. செர்ரி பழம்- 15

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் பாலை ஊற்றி 2 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்
  2. ஒரு சிறிய பௌலில் 1 ஸ்பூன் கஸ்டர்டு பவுடர் சேர்த்து 2 ஸ்பூன் பால் சேர்த்து கரைத்து அதை காய்ச்சிய பாலில் சேர்த்து கிளறவும்.......மிதமான தீயில் வைத்து கிளறவும்.
  3. சிறிது கட்டி பதம் வந்த உடன் இறக்கி ஆறவைக்கவும்
  4. ஆறிய பின் அதில் ஆப்பிள்,மாதுளை,வாழைப்பழம் சேர்த்த பழ கலவை சேர்க்கவும்
  5. பின் மேலே அலங்கரிக்க டூட்டி ப்ரூட்டி , செர்ரி சேர்த்து குளிர் சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்து பின் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE