Home / Recipes / Mint ice cream

Photo of Mint ice cream by Al Abdul at BetterButter
445
7
0.0(0)
0

Mint ice cream

Mar-02-2018
Al Abdul
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mint ice cream RECIPE

கேமிக்கல் இல்லாதது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • British
  • Snacks
  • Low Fat

Ingredients Serving: 4

  1. அமுல் கரீம் 500 ml
  2. சாக்கரை 4 கப்
  3. மின்ட் ஜஸ் 1/2 கப்
  4. சாக்லேட் சாஸ் 2 tsp
  5. சாக்லேட் சேமியா 2tsp

Instructions

  1. முதலில் அமுல் கரீமை நன்றாக அடிக்கவும்.
  2. சாக்கரையை பொடி செய்து கொள்ளவும்.
  3. பிறகு 2 மணி நேரம் கழித்து மீண்டும் கரீமை அடிக்கவும்
  4. மீண்டும் 2 மணி நேரம் கழித்து அமுல் கரீமை மறுபடியும் அடித்து வைக்கவும்.
  5. மின்ட் ஜஸ், சாக்கரை சேர்த்து நன்கு அடித்து பீரிஸாரில் வைக்கவும்
  6. 6 மணி நேரம் கழித்து ஐஸ்கிரீமை எடுத்து பரிமாறவும்.
  7. சாக்லேட் சாஸ் இல்லன்னா சாக்லேட் சேமியா போட்டு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE