Home / Recipes / cashewnut kheer

Photo of cashewnut kheer by Bhavani Murugan at BetterButter
150
6
0.0(0)
0

cashewnut kheer

Mar-03-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT cashewnut kheer RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Maharashtra
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. முந்தரி பருப்பு - 15
  2. பால் - 4கப்
  3. சர்க்கரை - 4மேஜை கரண்டி
  4. மில்க் மேய்ட் - 1ஸ்பூன்
  5. நெய்
  6. முந்தரி பருப்பு - 4(அலங்கரிக்க)

Instructions

  1. முந்தரி பருப்பை பாலில் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. வானலியில் பால் சேர்த்து கெதிக்க விடவும்.
  4. பிறகு அதனுடன் அரைத்த முந்தரி பருப்பை சேர்த்து கிளறவும்
  5. பிறகு சர்க்கரை, மில்க் மேய்ட் சேர்த்து கெதிக்க விட்டு இறக்கவும்.
  6. நெய்யில் 4முந்தரி பருப்பை வருத்து சேர்க்கவும்.
  7. முந்தரி பருப்பு கீர்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE