Home / Recipes / Cheesy sausage bread roll

Photo of Cheesy sausage bread roll by Nur Aishah Vimala at BetterButter
488
8
0.0(0)
0

Cheesy sausage bread roll

Mar-03-2018
Nur Aishah Vimala
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cheesy sausage bread roll RECIPE

சாதாரண சான்விச் ரொட்டியை சில பொருட்களை போட்டு அலங்கரித்து பொரித்தால் சுவையான ஸ்நெக் தயார்

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. சான்விச் ரொட்டி 4 ஸ்லைஸ்
  2. சோசேஜ் 4
  3. செட்டார் சீஸ் ஸ்லைஸ் 4
  4. முட்டை 2
  5. உப்பு சுவைக்கு
  6. மிளகுத்தூள் தே. அளவு
  7. நெஸ்தம் ( nestum) / ரொட்டித்தூள் தே. அளவு

Instructions

  1. சோசேஜ் கொதிக்கும் நீரில் போட்டு 1 நிமிடம் வேக வைக்கவும்
  2. ரொட்டியை சப்பாத்தி கட்டையில் தட்டையாக தேய்த்துக்கொள்ளுங்கள்
  3. முட்டையை உப்பு, மிளகுத்தூள் போட்டு அடித்துக்கொள்ளவும்
  4. ஒரு ரொட்டியை எடுத்து அதன் மேல் சீஸ் சோசேஜ் வைக்கவும்
  5. அதை நன்றாக இறுக்கமாக உருட்டி ஓரத்தில் முட்டையை கொஞ்சம் தடவி ஒட்டவும்.
  6. முட்டையில் நனைத்து நெஸ்தம் மேல் புரட்டி வைக்கவும். இதே போல் அனைத்தையும் செய்யவும்
  7. நல்ல சூடேறிய எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE