Home / Recipes / curd mixed maththi egg kari

Photo of curd mixed maththi egg kari by Gobi Nath at BetterButter
640
6
0.0(0)
0

curd mixed maththi egg kari

Mar-03-2018
Gobi Nath
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT curd mixed maththi egg kari RECIPE

தயிர்

Recipe Tags

  • Easy
  • Everyday
  • South Indian
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. மேத்தி( வெந்தயகீரை) 1கட்டு
  2. தயிர் 1கப்
  3. முட்டை 2
  4. சின்ன வெங்காயம் 10
  5. கறிமசாலா 2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  7. மல்லி தூள் 2 தேக்கரண்டி
  8. கடுகு சிறிதளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. கீரையை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு சேர்த்து கீரை , தயிர் , சின்ன வெங்காயம் சேர்த்து பின்பு அதில் கறிமசாலா, மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  3. அத்துடன் முட்டை சேர்த்து இறக்கவும் .சுவையான தயிர் கலந்த மேத்தி முட்டை கறி ரெடி...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE