Home / Recipes / Fruit custard pudding

Photo of Fruit custard pudding by Priyadharshini Selvam at BetterButter
784
9
0.0(0)
0

Fruit custard pudding

Mar-05-2018
Priyadharshini Selvam
1 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fruit custard pudding RECIPE

பால் மற்றும் கஸ்டர்டு பவுடர் வைத்து செய்ய ஒரு ஈசி டெஸ்சேர்ட் ரெசிப்பி

Recipe Tags

  • Easy
  • Dessert

Ingredients Serving: 4

  1. பால் 1/2 லிட்டர்
  2. கஸ்டர்டு பவுடர் 3 மேஜைக்கரண்டி
  3. சர்க்கரை 4 மேஜைக்கரண்டி
  4. விருப்பத்திற்கேற்ப பழங்கள்

Instructions

  1. பால் காய்ச்சி கொள்ளவும்.
  2. ஒரு கிண்ணத்தில் கஸ்டர்டு பவுடர் மற்றும் சிறிது பால் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  3. காய்ச்சிய பாலில் சர்க்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும். இப்போது குறைந்த சூட்டில் பாலை வைத்து கஸ்டர்டு கலவையை ஊற்றி கலக்கிக்கொண்டே இருக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் விரும்பிய பழங்களை அடுக்கி வைத்து கொள்ளவும்.
  5. பால் கலவை இந்த பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சூடு ஆற 5 நிமிடம் விடவும்.
  6. பால் கலவை லேசாக கெட்டியானதும் பழங்கள் மேல் ஊற்றவும். இதை 20 நிமிடம் பிரிட்ஜ் இல் வைத்து எடுக்கவும்
  7. ஒரு தட்டில் திருப்பினால் அழகான ப்ரூட் கஸ்டர்டு புட்டிங் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE