Home / Recipes / Awamat

Photo of Awamat by Asiya Omar at BetterButter
373
6
0.0(0)
0

Awamat

Mar-05-2018
Asiya Omar
120 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Kids Recipes
  • Middle Eastern
  • Frying
  • Dessert

Ingredients Serving: 4

  1. மைதா மாவு - 2 கப்
  2. கெட்டி தயிர் - 1 கப்
  3. ஈஸ்ட் - கால் தேக்கரண்டி
  4. சீனி - கால் தேக்கரண்டி
  5. உப்பு - கால் தேக்கரண்டி
  6. சீனிப் பாகிற்கு:-சீனி முக்கால் கப்
  7. தண்ணீர் - ஒன்னரை கப்
  8. லெமன் ஜூஸ் -1 தேக்கரண்டி

Instructions

  1. முதலில் மாவு தயிர் ,உப்பு,சீனி ,ஈஸ்ட் எடுத்து கையால் அல்லது ப்லெண்டரில் கலக்கவும்.
  2. திக் அடை மாவு போல் வரும்
  3. அதனை அப்பாடியே 2 மணி நேரம் புளிக்க விடவும்.பொங்கி வரும்.
  4. அடுப்பில் சீனி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் சீனி கரைந்தவுடன் பதம் பார்த்து லைம் ஜூஸ் சேர்க்கவும்.
  5. வாணலியில் எண்ணெய் சூடு செய்து மாவை தேக்கரண்டி கொண்டோ அல்லது கையால் எடுத்தோ போடவும்.
  6. புசு புசுவென பொங்கி வரும்.பொன்னிறமாநதும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.
  7. பின்பு அதனை சீனிப்பாகில் போடவும்.சிறிது ஊதியவுடன் எடுக்கவும்.
  8. கிரிஸ்பாவே இருக்கும்.சீனிப்பாகில் போட்டு எடுத்தால் இனிப்பாகவே இருக்கும்.
  9. விரும்பினால் பேரீச்சை சிரப் விட்டும் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE