Home / Recipes / Paneer califlower podimas

Photo of Paneer califlower podimas by Nagarathinam R at BetterButter
277
8
0.0(0)
0

Paneer califlower podimas

Mar-06-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer califlower podimas RECIPE

பன்னீர் காலிஃளார் பொடிமாஸ்

Recipe Tags

  • Easy

Ingredients Serving: 4

  1. காலிஃளார் 1
  2. பன்னீர் 1/2கப்
  3. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய் 2ஸ்பூன்
  6. மிளகாய்
  7. இஞ்சி பூண்டு 1/2ஸ்பூன்

Instructions

  1. காலிஃளாரை சுடு தண்ணீரில் மஞ்சள் போட்டு 10நிமிடம் எடுக்கவும்
  2. அதை நன்கு துருவி கொள்ளவும்
  3. பனீரை நன்கு துருவி கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு தாளிக்கவும்
  5. வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும்
  6. துருவிய பன்னீர், காலிஃளார் போட்டு நன்கு வதக்கவும்
  7. மிளகாய் தூள் சேர்க்கவும்
  8. உப்பு சேர்க்கவும்
  9. நன்கு வதங்கிய பின் பரிமாறவும்
  10. பன்னீர் காலிஃளார் பொடிமாஸ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE