Home / Recipes / Fenugreek sweet Porridge

Photo of Fenugreek sweet Porridge by Bhavani Murugan at BetterButter
817
5
0.0(0)
0

Fenugreek sweet Porridge

Mar-06-2018
Bhavani Murugan
240 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fenugreek sweet Porridge RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Blending
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெந்தயம் - 1/2கப்
  2. வெல்லம் /சர்க்கரை-1கப்
  3. பால்
  4. நெய் /எண்ணெய்

Instructions

  1. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் /நெய் ஊற்றி அரைத்த வெந்தயத்தை சேர்த்து வதக்கவும்
  3. நன்கு வதங்கியவுடண் அதனுடன் வெல்லப் பாகு சேர்த்து கிளறி இறக்கவும்
  4. பிறகு பால் சேர்த்து பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE