Home / Recipes / Mango ice cream

Photo of Mango ice cream by Bhavani Murugan at BetterButter
411
5
0.0(0)
0

Mango ice cream

Mar-07-2018
Bhavani Murugan
30 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mango ice cream RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Whisking
  • Blending
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஹெவி க்ரீம் - 1/2லிட்டர்
  2. மாம்பழம் - 4
  3. கண்டண்ஸ்டு மில்க்
  4. சர்க்கரை (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

Instructions

  1. க்ரீமை அரை மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்
  2. பிறகு நன்கு அடித்து கொள்ளவும்
  3. பிறகு அதனுடன் கண்டண்ஸ்டு மில்க் சேர்த்து அடித்து
  4. பிறகு மாம்பழத்தை நறுக்கிக் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. பிறகு அதனுடன் சேர்த்து கலந்து ப்ரிட்ஜில் 4மணி நேரம் வைக்கவும்
  6. பிறகு பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE