Home / Recipes / potato curry

Photo of potato curry by Bhavani Murugan at BetterButter
425
4
0.0(0)
0

potato curry

Mar-07-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT potato curry RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Gujarat
  • Steaming
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. உருளைக்கிழங்கு - 4
  2. கடுகு
  3. உளுத்தம் பருப்பு
  4. கறிவேப்பிலை
  5. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  6. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  7. உப்பு
  8. தயிர் - 1/2கப்

Instructions

  1. உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  3. பிறகு உப்பு மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு தயிர் சேர்த்து கிளறி இறக்கவும்
  5. சப்பாத்திகுள் ஸ்டப் செய்து பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE