Home / Recipes / Broken wheat rava upma

Photo of Broken wheat rava upma by pavumidha arif at BetterButter
651
7
0.0(0)
0

Broken wheat rava upma

Mar-07-2018
pavumidha arif
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Broken wheat rava upma RECIPE

பால் மற்றும் ‌நெய் சார்ந்த உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Karnataka
  • Pressure Cook
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. கோதுமை ரவை 1 கப்
  2. பால் 2 கப்
  3. தண்ணீர் 1 கப்
  4. கேரட் 1
  5. உருளைக்கிழங்கு 1
  6. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  7. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  9. வெங்காயம் 1
  10. தக்காளி 1
  11. கடுகு 1/2 டீஸ்பூன்
  12. உளுந்து 1/2 டீஸ்பூன்
  13. கருவேப்பிலை 1
  14. நெய் தேவையான அளவு

Instructions

  1. குக்கரில் நெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, முந்திரி பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும் ‌
  2. பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.இப்பொழுது தக்காளி, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு நெய்யில் கிளறவும்.
  3. பின்னர் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.இப்போது 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  4. கொதித்த பின்னர் பால் சேர்த்து குக்கரை மூடி விடவும்
  5. 4-5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  6. குக்கரை திறந்து சிறிது நெய் விட்டு கிளறி அடுப்பை அணைத்து விடவும் ‌
  7. சுவையான கோதுமை ரவை உப்புமா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE