Home / Recipes / Tandoori cauliflower

Photo of Tandoori cauliflower by Nafeesa Buhary at BetterButter
462
8
0.0(0)
0

Tandoori cauliflower

Mar-07-2018
Nafeesa Buhary
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Appetizers
  • Egg Free

Ingredients Serving: 3

  1. காலிஃபிளவர் - 1
  2. கடலை மாவு - 1/4 கப்
  3. தயிர் - 300 மிலி
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  6. காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் -1&1/2 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
  8. சீரகம் தூள் - 1 தேக்கரண்டி
  9. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  10. உப்பு - 1 தேக்கரண்டி
  11. எலுமிச்சை சாறு - 1
  12. கஸூரி மெதி - 1 தேக்கரண்டி
  13. தேவைக்கேற்ப எண்ணெய்

Instructions

  1. ஒரு தவா எடுத்து, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் அதனுடன் நடுத்தர அளவிலான காலிஃபிளவர் சேர்க்கவும்.
  2. 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. 1/4 கப் கடலை மாவு டிரை ரொஸ்ட் செய்யவும்.
  4. தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரகம் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, கடலை மாவு, கசூரி மெதி மற்றும் எழுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. தந்தூரி கலவையுடன் காலிஃபிளவர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை குளிர்சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதனுடன் கலந்து வைத்திருக்கும் காலிஃபிளவர் கலவையை சேர்த்து மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE