Home / Recipes / Paneer roll

Photo of Paneer roll by Bhavani Murugan at BetterButter
633
5
0.0(0)
0

Paneer roll

Mar-07-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer roll RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Maharashtra
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் - 20 துண்டுகள்
  2. வெங்காயம் - 2
  3. டோமெடோ சாஸ்
  4. சில்லி சாஸ்
  5. சாட் மசாலா பொடி
  6. பரோட்டா :
  7. மைதா மாவு - 2கப்
  8. முட்டை - 1
  9. எண்ணெய்
  10. பால்
  11. உப்பு

Instructions

  1. மைதா, முட்டை, எண்ணெய், பால் சேர்த்து பிசைந்து பரோட்டா தயார் செய்து கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பன்னீர் துண்டுகளை பிரட்டி எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு பரோட்டாவை வைத்து அதன் மேல் வெங்காயம், பன்னீர் வைத்து டோமெடோ சாஸ், சில்லி சாஸ் ஊற்றி
  4. சாட் மசாலா பொடி சேர்த்து மடித்து பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE