Home / Recipes / Meal maker curd gravy

Photo of Meal maker curd gravy by Nagarathinam R at BetterButter
576
8
0.0(0)
0

Meal maker curd gravy

Mar-08-2018
Nagarathinam R
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Meal maker curd gravy RECIPE

மீல் மேக்கர் தயிர் கிரேவி

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. மீல்மாகேர் 100g
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. தயிர் 1கப்
  5. கசகசா 1ஸ்பூன்
  6. முந்திரி 1ஸ்பூன்
  7. தேங்காய் 1/2கப்
  8. மிளகாய் 8
  9. மிளகு 1ஸ்பூன்
  10. சீரகம் 1ஸ்பூன்
  11. பட்டை 1
  12. கிராம்பு 2
  13. உப்பு
  14. எண்ணெய்
  15. கொத்தமல்லி 1/2கப்

Instructions

  1. வாணலியில் தண்ணீர் ஊற்றி மீல் மாகேர் ஐ 10நிமிடம் கொதிக்கவிடவும்
  2. அதை வடிகட்டவும்
  3. மிக்ஸியில் மிளகை, பூண்டு, இஞ்சி, முந்திரி, கஸ்கஸ், மிளகாய் தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்கயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. தயிர், உப்பு சேர்க்கவும்
  6. அரைத்த விழுது சேர்க்கவும்
  7. மீல் மாகேர் சேர்த்து நன்கு வதக்கவும்
  8. சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  9. மீல் மேக்கர் தயிர் கிரேவி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE