Home / Recipes / Wheat milk ball

Photo of Wheat milk ball by Uma Maheswari at BetterButter
432
8
0.0(0)
0

Wheat milk ball

Mar-08-2018
Uma Maheswari
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Wheat milk ball RECIPE

சூடான பாலில் சர்க்கரை ஏலப்பொடி சேர்த்து கரைக்கவும்.வாணலியில் நெய் ஊற்றி மாவை லேசாக வறுத்து ஆற விடவும்.ஆறிய பாலில் மாவு.முந்திரி திராட்சை.உப்பு.சோடா உப்பு சேர்த்து கரைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் எலுமிச்சை அளவு உருண்னடகளாக போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும்.

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Shallow fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பால் 1 கோப்பை
  2. சர்க்கரை 3/4 கோப்பை
  3. கோதுமை மாவு 1 1/2 கோப்பை
  4. முந்திரி 15 இரண்டாக உடைத்தது
  5. திராட்சை 10
  6. ஏலக்காய் பொடி 1/2 தேக்கரண்டி
  7. நெய் 1 கரண்டி
  8. சோடா உப்பு சிறிது
  9. உப்பு 1 கிள்ளு
  10. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

Instructions

  1. முதலில் சூடான பாலில் சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து கரைக்கவும்.
  2. ஒரு வாணலியில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் கோதுமை மாவை 2 நிமிடங்கள் வறுக்கவும்
  3. கோ.மாவையும்,பாலையும் ஆற விடவும்
  4. கோ.மாவில் உப்பு,சோடா உப்பு.முந்திரி. திராட்சை சேர்த்து பிசறவும்
  5. சிறிது சிறிதாக பாலை மாவில் விட்டு கையால் பிசையவும்
  6. பஜ்ஜி மாவை விட சற்று கெட்டியாக பிசைந்து 10 நிமிடங்கள் ஊற விடவும்
  7. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை எலுமிச்சை அளவு எடுத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  8. ஆரோக்கியமான,சுவையான சீயம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE