Home / Recipes / Gulabjamun

Photo of Gulabjamun by கமலாஸ் tech at BetterButter
630
5
0.0(0)
0

Gulabjamun

Mar-09-2018
கமலாஸ் tech
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Gulabjamun RECIPE

ருசி சூப்பர்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 10

  1. நெய் 1 கப்
  2. கெட்டி தயிர் 1 கப்
  3. சக்கரை 1 கப்
  4. சோடா 1 சிட்டிகை
  5. மைதா தேவைக்கு
  6. எண்ணை தேவைக்பு

Instructions

  1. நெய்,தயிர் ,சக்கரை மூன்றும் ஒரு கிண்ணத்தில் போடவும்
  2. மைதாவுடன் சக்கரை சேர்த்துசலிக்கவும்
  3. சிறிது சிறிதாய் நெய் கலவையுடன் சேர்க்கவும்
  4. கலவை கையில் ஒட்டாமல் உருட்ட வரும்போது நிறுத்தவும்
  5. உருண்டை உருட்டிஎண்ணையில் பொறிக்கவும்
  6. தேவையான சக்கரை சேர்த்து பாகு வைக்கவும்(இளம் பாகு)
  7. பொறித்த உருண்டைகளை பாகில் போடவும்
  8. குங்குமப்பூ,ரோஸ் எஸ்ஸன்ஸ் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE