Home / Recipes / Kadalai kanji

Photo of Kadalai kanji by Rabia Hamnah at BetterButter
806
6
0.0(0)
0

Kadalai kanji

Mar-09-2018
Rabia Hamnah
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kadalai kanji RECIPE

குழந்தைகள் முதல் பெரியவர் வரை குடிக்க ஏற்ற சத்தான பானம்.

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Boiling
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 3

  1. பொட்டுக் கடலை- 1கப்
  2. சுக்கு -சிறு துண்டு
  3. மிளகு-1 டேபிள்ஸ்பூன்
  4. பனங்கற்கண்டு -1 டேபிள் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
  6. முட்டை-1
  7. பால்-2 கப
  8. ஏலக்காய் -2

Instructions

  1. பால் மற்றும் முட்டை தவிர மற்ற அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மாவாக திரித்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 2டேபிள் ஸ்பூன் திரித்த மாவை போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கிண்டவும்.
  3. பின்பு பாலை சேர்த்து கிளறி முட்டையை உடைத்து ஊற்றி கிளறி நெய் சேர்த்து இறக்கவும
  4. இந்த கஞ்சி மிகச் சத்தானது மற்றும் அல்லாமல் சளியால், வறட்டு இருமலால் அவதி படும் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுத்தால் நல்லது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE