Home / Recipes / Corn custard pudding

Photo of Corn custard pudding by Nur Aishah Vimala at BetterButter
435
6
0.0(0)
0

Corn custard pudding

Mar-12-2018
Nur Aishah Vimala
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Corn custard pudding RECIPE

மிகவும் எளிய முறையில் செய்யும் புட்டிங்

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Dessert

Ingredients Serving: 5

  1. கஸ்தர்ட் மாவு 1 கப்
  2. பால் 1 1/2 கப்
  3. தண்ணீர் 3 கப்
  4. சக்கரை 3/4 கப்
  5. இனிப்பு சோளம் (canned sweet corn) 1 1/2 கப்

Instructions

  1. ஒரு வாணலியில் எல்லா பொருட்களையும் போட்டு கரைக்கவும்
  2. பிறகு அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து விடாமல் கிளறவும்
  3. எல்லாப் பொருட்களும் வெந்து கெட்டியாகி, பள பளவென்று வந்தவுடன் நிருப்பை அனைத்து விடலாம்.
  4. நன்றாக ஆற வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பறிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE