Home / Recipes / Butter Chicken Bread Omelette

Photo of Butter Chicken Bread Omelette by Gobi Nath at BetterButter
307
4
0.0(0)
0

Butter Chicken Bread Omelette

Mar-12-2018
Gobi Nath
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter Chicken Bread Omelette RECIPE

butter

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • South Indian
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 2

  1. பட்டர் 200 மில்லி
  2. முட்டை 2
  3. பிரட் துண்டுகள் 6
  4. சிக்கன் 100 கிராம்
  5. சக்கரை 1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா 2 தேக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு

Instructions

  1. சிக்கனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. வாணலியில் பட்டர் விட்டு நறுக்கிய சிக்கன் சேர்த்து உப்பு, காரம் மசாலா சேர்த்து கிளறி வேக விட்டு எடுக்கவும்
  3. முட்டையை சக்கரை சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்
  4. அடுப்பில் கல்லை வைத்து பட்டர் விட்டு 1பிரட் துண்டைமுட்டையில் நனைத்து கல்லில் போடவும பின்பு அதன் மேலே சிக்கனை சேர்த்து பிரட் துண்டைமுட்டையில் நனைத்து சிக்கனை மூடி பிரட்டி போட்டு எடுக்கவும். சுவையான பிரட் ஆம்லெட் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE