Home / Recipes / Blueberry Milk Shake

Photo of Blueberry Milk Shake by Nafeesa Buhary at BetterButter
72
6
0.0(0)
0

Blueberry Milk Shake

Mar-12-2018
Nafeesa Buhary
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Everyday
  • Blending
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. ப்ளூபெர்ரி - 3 மேஜைக்கரண்டி
  2. சாக்லேட் சிப் - 2 மேஜைக்கரண்டி (optional)
  3. சர்க்கரை அல்லது கருப்பட்டி தேவையான அளவு
  4. குளிர்ந்த பால் - 2 கோப்பை
  5. வெண்ணிலா ஐஸ்கிரீம் தேவையான அளவு

Instructions

  1. காய்ச்சிய பாலை குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைக்கவும்
  2. ப்ளூ பெர்ரி, சாக்லேட் சிப், சர்க்கரை மற்றும் பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து பின்னர் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
  3. வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.
  4. சுவையான ப்ளூ பெர்ரி மில்க் ஷேக் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE