Home / Recipes / paneer pulao

Photo of paneer pulao by Bhavani Murugan at BetterButter
539
4
0.0(0)
0

paneer pulao

Mar-12-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT paneer pulao RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி - 1கப்
  2. பன்னீர் - 20துண்டுகள்
  3. பட்டை - 1
  4. கிராம்பு - 2
  5. ஏலக்காய் - 2
  6. பிரிஞ்சி இலை - 1
  7. வெங்காயம் - 1
  8. மிளகாய் - 2
  9. புதினா
  10. கொத்தமல்லி இலை
  11. நெய்
  12. தேங்காய் பால்-2கப்

Instructions

  1. வானலியில் சிறிது நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும்
  2. பிறகு மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா சேர்த்து வதக்கவும்
  3. பிறகு அரிசி சேர்த்து, தேங்காய் பால் சேர்த்து உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வைக்கவும்
  4. பிறகு பன்னீரை நெய் ஊற்றி வறுத்து அதனுடன் சேர்க்கவும்.
  5. பிறகு பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE