Home / Recipes / Steamed chocolate moist cake

Photo of Steamed chocolate moist cake by Nur Aishah Vimala at BetterButter
453
8
0.0(0)
0

Steamed chocolate moist cake

Mar-12-2018
Nur Aishah Vimala
20 minutes
Prep Time
90 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Kids Birthday
  • Steaming
  • Dessert

Ingredients Serving: 8

  1. கேக்குக்கு :-
  2. கொக்கோ பவுடர் 1 கப்
  3. பால் 1 கப்
  4. இனிப்பு கான்டென்ஸ் பால் 1 கப்
  5. முட்டை 3
  6. சக்கரை 1 கப்
  7. எண்ணெய் 1 கப்
  8. மைதா மாவு 1 1/4 கப்
  9. சோடா உப்பு 1 தே. கரண்டி
  10. பேக்கிங் பவுடர் 1 தே. கரண்டி
  11. வெண்ணிலா எஸ்ஸன்ஸ் 1 தே. கரண்டி
  12. டோப்பிங்க்கு (Topping) :-
  13. கான்டென்ஸ் பால் 2 மே. கரண்டி
  14. வெண்ணெய் 1 மே. கரண்டி
  15. பால் 1/4 கப்
  16. சமையல் சாக்லெட் (cooking chocolate) 100 கிராம்

Instructions

  1. கேக்குக்கு கொடுத்த பொருட்களில் மாவு, சோடா உப்பு, பேக்கிங் பவுடர் தவிற மற்ற எல்லாவற்றையும் பிளென்டரில் போட்டு 5 நிமிடங்களுக்கு அடித்துக்கொள்ளவும்
  2. அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மாவு, சோடா, பேக்கிங் பவுடர் ஒன்றாக சலித்து சேர்த்து கலக்கவும்.
  3. கேக் கலவையை வடிகட்டி ஒரு பொருத்தமான பாத்திரத்தில் போடவும்
  4. அதை ஸ்டீம் செய்யும் போது தண்ணீர் புகாமல் இருக்க மூடிக்கொள்ளவும்
  5. ஸ்டீமரை நன்கு கொதிக்க வைத்து அதில் கேக் கலவையை மிதமான சூட்டில் ஏறக்குறைய 1 1/2 மணி நேரம் வேக வைக்கவும்.
  6. வெந்தவுடன் எடுத்து ஆற வைக்கவும்
  7. இப்பொழுது டோப்பிங்க்கு கொடுத்த பொருட்களை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு டபள் போய்லிங் செய்யவும். வாணலியில் நீரை கொதிக்க வைத்து அதன் மேல் சிறிய பாத்திரத்தை வைத்து கரையும் வரை கிளறவும்
  8. எல்லாம் கரைந்தவுடன் எடுத்து ஆற வைக்கவும்
  9. நன்றாக ஆறிய கேக்கை ஒரு தட்டில் தலை கீழாக திருப்பி வைக்கவும்
  10. அதன்மேல் டோப்பிங்கை ஊற்றி விரும்பியவற்றை போட்டு அலங்கரித்துக்கொள்ளுஙகள்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE