Home / Recipes / Adai Avial

Photo of Adai Avial by Jayanthi kadhir at BetterButter
771
2
0.0(0)
0

Adai Avial

Mar-13-2018
Jayanthi kadhir
25 minutes
Prep Time
40 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Healthy

Ingredients Serving: 6

  1. அடை:
  2. இட்லி அரிசி 1.5 கப்
  3. பச்சரிசி 1/2 கப்
  4. துவரம் பருப்பு 1/4 கப்
  5. கடலை பருப்பு 1/4 கப்
  6. பாசி பருப்பு 2 மேஜை கரண்டி
  7. காய்ந்த மிளகாய் 6
  8. பெருங்காயம்
  9. கருவேப்பிலை, உப்பு, எண்ணெய்
  10. அவியல் :
  11. கலந்த காய்கறி 1/2 கிலோ
  12. தயிர் 2 கப்
  13. தேங்காய் 1/4 மூடி
  14. பச்சை மிளகாய் 5
  15. ஜீரகம் 1 டீஸ்பூன்
  16. தேங்காய் எண்ணெய் 1 மேஜை கரண்டி
  17. கடுகு 1 டீஸ்பூன்
  18. காய்ந்த மிளகாய் 2
  19. கருவேப்பிலை

Instructions

  1. அடை செய்முறை ஒரு பாத்திரத்தில் பெருங்காயம் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊர வைக்கவும்
  2. பின்னர் அதனை பெருங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. அதில் உப்பு சேர்த்து தோசை கல்லில் மெல்லிதாக ஊற்றி திருப்பி போட்டு நன்றாக சிவந்ததும் பரிமாறவும்
  4. அவியல் செய்முறை குக்கரில் காய்கள் சேர்த்து சிறிது மஞ்சள் தூள, உப்பு் சேர்த்து 2 சத்தம் வைத்து இறக்கவும்
  5. தேங்காய் ஜீரகம் பச்சை மிளகாய் விழுதாக அரைக்கவும்
  6. அரைத்த விழுதை வேக வைத்த காயில் சேர்த்து கிளறவும்
  7. பின் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு காய்ந்த மிளகாய் தாளித்து காயில் சேர்க்கவும்
  8. காய் ஆறியதும் அதில் தயிர் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE