Home / Recipes / Milk appam

Photo of Milk appam by kamala shankari at BetterButter
310
3
0.0(0)
0

Milk appam

Mar-13-2018
kamala shankari
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk appam RECIPE

Soft and sweet

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால் 1 கப்
  2. சர்க்கரை 1 கப
  3. மைதா 1 கப்
  4. முந்திரி 5
  5. ஏலக்காய் 5
  6. பச்சை கற்பூரம் 1 சிட்டிகை
  7. தேங்காய் துருவல் 1 தேக்கரண்டி
  8. எண்ணெய்

Instructions

  1. மைதா சர்க்கரை பால் சேர்த்து நன்றாக கலக்கவும்
  2. தேங்காய் கற்பூரம் முந்திரி உடைத்து அதனுடன் சேர்த்து கொள்ளவும்
  3. தண்ணீர் ஊற்றாமல் நன்கு கலக்கவும்
  4. அடுப்பை நிதானமாக எறிய விடவும்
  5. ஒரு கரன்டியால் மாவை எண்ணெயில் ஊற்றி இரு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE