Home / Recipes / Kids kanji

Photo of Kids kanji by kamala shankari at BetterButter
343
3
0.0(0)
0

Kids kanji

Mar-13-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Vegan

Ingredients Serving: 1

  1. கேப்பை 1 கப்
  2. கோதுமை 1 கப்
  3. சோளம் 1/4இப்
  4. கொண்டகடலை 1/4 கப்
  5. அரிசி 1 கப்
  6. ஜவ்வரிசி 1 கரண்டி
  7. சுக்கு 1/2 தேக்கரண்டி
  8. பொரிகடலை 1 கரன்டி
  9. பாசிபயிரு 1 கரண்டி

Instructions

  1. கேப்பை பாசிப்பயிரு தனியாக ஊறவைத்து முளைகட்ட வேண்டும்
  2. அனைத்தயும் தனி தனியாக காய்ந்த வாணலியில் நன்கு வறுத்து கொள்ளவும்
  3. ஆறியவுடன் மிஷினில் கொடுத்து அரைத்து வாங்கவும்
  4. தேவையான நேரம் இதனுடன் பால் சேர்த்து நன்கு கட்டியாக காய்ச்சி குழந்தைகளுக்கே கொடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE