Home / Recipes / Dum root halwa

Photo of Dum root halwa by Al Abdul at BetterButter
1317
3
0.0(0)
0

Dum root halwa

Mar-13-2018
Al Abdul
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Eid
  • Tamil Nadu
  • Simmering
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. நெய் 1 tsp
  2. ரவை 1/4 கப்
  3. இனிப்பு பூசணிக்காய் 1 1/2 கப்
  4. கோவா 1/2 கப்
  5. சர்க்கரை 1/2 கப்
  6. பால் 3 tsp
  7. பூசனி விதை 1tsp

Instructions

  1. கடாயில் நெய் ஊற்றி ரவையை வறுக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
  2. பிறகு நெய்யில் துருவிய பூசனிக்காய்யை அதில் போட்டு வறுக்கவும்.
  3. அதில் கோவா, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
  4. பிறகு பால், ரவை சேர்த்து வதக்கவும்.
  5. மூடி போட்டு மூடி வைத்து 15 நிமிஷம் குறைத்து வைக்கவும்.
  6. திருப்பி போட்டு பூசனி விதை தூவி விடவும்.
  7. 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  8. சுவையான தம் ருட் அல்வா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE