Home / Recipes / Healthy horlicks

Photo of Healthy horlicks by Mehala Ramakrishnan at BetterButter
561
5
0.0(0)
0

Healthy horlicks

Mar-14-2018
Mehala Ramakrishnan
2 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Healthy horlicks RECIPE

மிகவும் சத்தான வாசம் நிறைந்த பானம்

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாதாம் பருப்பு 25 கி
  2. சோம்பு 25 கி
  3. பனங்கற்கண்டு 25 கிராம்
  4. பால் 200 ml

Instructions

  1. பாதாம் பருப்பு, பனங்கற்கண்டு மற்றும் சோம்பு இவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு பொடியாக ரைத்துக்கொள்ளவும்
  2. இப்போது அரைத்த பொடியை ஒரு சல்லடை கொண்டு சலித்து மெல் உள்ள குருணைகளை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
  3. இது போல மேலும் ஒரு முறை செய்யவும்
  4. இப்போது மிக மிருதுவான சத்தான பொடி தயார்
  5. இப்போது மிதமான சூட்டில் உள்ள பாலில் இந்தபொடியை சேர்த்து குழந்தைகளுக்கு தேவை பட்டால் மேலும் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து பருக கொடுக்கலாம்..
  6. சோம்பு குழந்தைகளின் கண் பார்வை திறனை மேம்படுத்தும்
  7. பனங்கற்கண்டு சளி இருமல் தொல்லைகள் நெருங்க விடாமல் காக்கும்
  8. பாதாம் குழந்தைகளின் மூளை திறனை மேம்படுத்தும்
  9. இரவு நேரம் தூங்குவதற்கு முன் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
  10. 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வெறும் 1/2 ஸ்பூன் அளவு பாலில் கலந்து கொடுத்தால் போதுமானது

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE