Home / Recipes / Samba dal rice

Photo of Samba dal rice by Maharasi Devendiran at BetterButter
265
2
0.0(0)
0

Samba dal rice

Mar-16-2018
Maharasi Devendiran
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. சம்பா அாிசி 1கப்
  2. துவரம் பருப்பு 1/4கப்
  3. காய்கறி கலவை 1கப்
  4. மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
  5. வத்தல் பொடி 1 ஸ்பூன்
  6. சாம்பாா் பொடி 1/2 ஸ்பூன்
  7. பெருங்காயம் 1/4 ஸ்பூன்
  8. தாளிக்க
  9. கடுகு
  10. வெந்தயம் சிறிது
  11. நெய் 2 ஸ்பூன்
  12. கருவேப்பிலை

Instructions

  1. பருப்பை பெருங்காய பொடி சோ்த்து வேக வைத்து கொள்க
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அது காய்ந்நதும் அதில் அாிசி, காய்கறி கலவை, மஞ்சள் பொடி, வத்தல் பொடி, சாம்பாா் பொடி சோ்த்து வேக வைக்க.
  3. முக்கால் பாகம் வெந்ததும், பருப்பை சோ்க்கவும்.
  4. எல்லாம் வெந்ததும். தாளிக்கவும் .
  5. நெய் காய வைத்து அதில் கடுகு, வெந்தயம் , கருவேப்பிலை போட்டு தாளித்து சாதத்தில் கொட்டவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE