Home / Recipes / Ragi energy drink

Photo of Ragi energy drink by Krishnasamy Vidya Valli at BetterButter
421
3
0.0(0)
0

Ragi energy drink

Mar-16-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 1

  1. கேழ்வரகு -1/4 கப்
  2. தேங்காய் பால் /பால்-3/4 கப்
  3. நாட்டு சர்க்கரை -1 மேஜைக்கரண்டி
  4. ஏலப்பொடி -1 சிட்டிகை
  5. முந்திரி பருப்பு பாதாம் பருப்பு -தலா 2

Instructions

  1. கேழ்வரகை களைந்து இரவில் ஊறவைக்கவும்
  2. மறுநாள் காலையில் மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும்
  3. அதோடு அரை கப் தண்ணீர் சேர்த்து கூழ்போல் காய்ச்சவும்
  4. பச்சவாசனை போனவுடன் நாட்டு சர்க்கரை ஏலப்பொடி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்
  5. பால் சேர்த்து பாதாம் முந்திரி யை பொடியாக நறுக்கி தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE