Home / Recipes / Spicy rice ball

Photo of Spicy rice ball by Surya Rajan at BetterButter
396
2
0.0(0)
0

Spicy rice ball

Mar-19-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. அரிசி மாவு : 1 கப்
  2. கடுகு
  3. சீரகம்
  4. கருவேப்பிலை
  5. மிளகாய் தூள் : ½ ஸ்பூன்
  6. உப்பு
  7. எண்ணெய்

Instructions

  1. அரிசி மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் கொதிக்கும் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் அதனை சிறு உருண்டைகளாக்கி 15 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளித்து அரிசி உருண்டைகள் , உப்பு , மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கி எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE